|
Enquiry Notes |
|
|
1 |
பிஸ்மில்லாஹ் சொல்லவும். |
2 |
சொல்லுங்க சார் என கூப்பிடவும். |
3 |
Target-ஐ லைட்டா சொல்லி வைக்கவும். |
4 |
Tv காண்பித்து enquiry message சொல்லவும். |
5 |
Catelog கொடுத்து கம்மி விலை சொல்லி அனுப்பவும். |
|
|
|
Selling Notes |
|
|
6 |
இங்கிட்டு வாங்க என்று சொல்லி sofa-வில் உட்கார வைக்கவும். |
7 |
இந்தாங்க Name, Address எழுதுங்க என்று நாமாக விற்பனையை தொடங்கவும். Bill போட்டு விற்பனையை முடிக்கவும். |
8 |
Methodபடி next model canvas பண்ணவும். |
9 |
Target விற்க மீண்டும் ஒரு முயற்சி பண்ணவும். |
10 |
மோட்டர் போட்டுங்கங்க என்று சொல்லவும். |
|
|
|
Missing Notes |
|
|
11 |
எதனால் வாங்காமல் போகிறாரோ அதை சரிசெய். |
12 |
கம்மில வேண்ணா இத பாருங்க என்று சொல்லி continue பண்ணவும். |
13 |
என்ன பாக்குறாங்க என்று அடுத்தவர் கேட்டு continue பண்ணி வியாபாரத்தை முடிக்க உதவணும். |
14 |
ஆட்டோ 50 ரூபாதான் வரும் தெரிஞ்ச வண்டி இருக்கு என்று சொல்லி அனுப்பு. |
|
|