பிரச்சனைகளை தீர்க்க வழி

பல முறை சொல்லியும் என் பேச்சை கேட்காத நசி.

கீழ்காணும் விஷயங்கள் ஒரு முறை, இரு முறை அல்ல பல முறைகள் பல சந்தர்ப்பங்களில், மென்மையாகவும், கோபமாகவும் சொல்லிய பிறகும், எனது பேச்சுக்கு மதிப்பளிக்காமல், சொல் பேச்சு கேட்காமல், கணவனுக்கு மாறு செய்தவையாகும். 

1) மக்களின் School home works charts, projects - ஜ, நீ செய்யாதே!

2) இஃர்பான் லேட்டாக கிளம்பினால், கத்தாதே. கண்டு கொள்ளாதே. லேட்டாக கிளம்பி, ஸ்கூலுக்கு லேட்டாக சென்றால், அடி வாங்கினால், ஒரு தடவையில் திருந்திவிடுவான். 

3) காலையில் தினமும் சாப்பிட கொடு, பால், ஜுஸ், முட்டை மட்டும் போதாது. 

4) மக்களை உடைமாற்றுவது, ஊட்டுவது என கிளப்பி விடாதே.

5) ஊட்டாதே. (இஃர்பான் 5வது படிக்கும் வரை காலையில் ஊட்டுவதை பார்த்துள்ளேன்)

6) மக்களுக்கு டம்ளர் முழுவதும் டீ,காப்பி,பால் கொடுக்காதே. பாதி அளவு கொடு. told too many times, still doing 16-08-20, I & kids refused to take breakfast on that 16-08.

7) மீன்/கறி உணவுகளின் போது, மேலதிகமாக வேறு ஒரு sidedish வை. (பதில்: இன்று 2 வகை மீன் உள்ளது, எனவே வைக்கல. மாமி சாம்பார் தான் சாப்பிடுறாங்க. எனவே வைக்கல. 09-06-20)

8) எண்ணெய் சட்டியை கைக்கு அருகில் வைத்து பொரிக்காதே! (doing many times even after scolding, 09-06-20)

9) வெளியில் சென்று எதேனும் சாப்பிட்ட பிறகு, ”அதை வீட்டில் சொல்லவேண்டாம்” என்று என்னிடம் சொல்லாதே! (told many times, still doing 02-06-20 I told I will eat breakfast today, then I ate.)

10) இல்லாத நோனி பழக்கத்தை உருவாக்காதே! (Nasi: Irfan, Aadhil donot eat in front of bathroom in our room)

11) மக்களுக்கு முன்னாலேயே ”இது இவனுக்கு பிடிக்காது” என்று கூறாதே! (still telling Irfan,Aadhil doesn't like fish. 09-06-20)

12) மீண்டும் அழைத்துச் செல்கிறேன் என்று கூறிய பிறகும், 5 மாதம் முழுமையாக முடிந்த பிறகு தான் வருவேன் என்று பிடிவாதம். 

13) உம்மா வேலை கிச்சனில் பார்க்கும் போது அருகிலேயே நின்று கொண்டு இருந்துவிட்டு, தொழ முடியவில்லை, சிரமமாக இருக்கிறது என்று கூறாதே!

14) அளவு வைத்து சமை. 

14) நான் செய்யும் தவறை எனக்கு சுட்டிக்காட்டு. அப்போது தான் நான் திருந்த முடியும். மறுமையில் குற்றவாளியாகவும் ஆக மாட்டேன். 

15) 


General advices to all

இப்ராஹீம் பேசியதற்காக இஸ்மாயீல் வருத்தமாக இருந்தால், இஸ்மாயீலின் வருத்தம் குறைகிற வரை அவரை விட்டுவிடவும். அவரிடம் தொடர்ந்து, ”ஏன் பேசமாட்டேங்குற? பேசு! பேசு! பேசு! இவ்வளவு தடவை கேட்குறேன். எவ்வளவு ஆணவம் உனக்கு! ” என்று தொல்லை பண்ண வேண்டாம். காலம் ஒரு அருமருந்து, சில மணி/நாட்கள் கழித்து அவரே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். தொல்லை பண்ணியிருந்தால், வருத்தம் குறையாது, அதிகம் தான் ஆகும். எந்த பிரச்சனைக்கும், பதில் சொல்லாமல், பேசாமல் இருப்பது நல்ல வழிமுறை. 3 நாட்களுக்கு மிகாமல்.


Farook, remember these things

நஸி to ஃபாரூக்: கிச்சன்கிட்ட போகாதன்னு என்னிடம் மட்டும் சொல்லுங்க. (மாமி உட்பட) மற்றவர்களிடம் சொல்லாதீங்க. ஏன்னா, நான் முடிஞ்சா போகாம இருக்கேன். 3 பிள்ளைகளை வெச்சுருக்கேன். சீக்கிரம் வேலையை முடிக்கனும். இன்னொன்னு, நான் தப்பே செஞ்சாலும், நீங்க மற்றவர்களிடம் ”நஸி அப்படித்தான், சொல்லு பேச்சு கேட்காதுன்னு” சொல்லாதீங்க. குர்மா நான் வெக்கிறேன். மாமி வெக்கிறது மசாலா வாடை அடிக்குது, சாப்பிட முடியல.